Thursday, March 5, 2026
HomeUncategorizedநிர்மலா சீதாராமன்-செங்கோட்டையன் சந்திப்பு

நிர்மலா சீதாராமன்-செங்கோட்டையன் சந்திப்பு

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்திப்பு. ஏற்கெனவே டெல்லி சென்றபோது நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் சந்தித்துப் பேசியிருந்தார்.

அதிமுக-பாஜக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் செங்கோட்டையன் சந்தித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments