Uncategorized நிர்மலா சீதாராமன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் September 11, 2024 FacebookTwitterPinterestWhatsApp கோவையில் நிதி, வருமான வரி, பொதுத்துறை வங்கி, சுங்க மற்றும் ஜிஎஸ்டி உள்ளிட்ட துறை அதிகாரிகளுடன் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது