Friday, February 6, 2026
HomeUncategorizedநளினிக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

நளினிக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினிக்கு 2021 டிசம்பர் மாதம் பரோல் வழங்கப்பட்டது. உடல்நிலை சரியில்லாத தாய் பத்மாவை கவனித்துக் கொள்ள வேலூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி உள்ளார்.

தினமும் காட்பாடி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார். இந்நிலையில் நளினியின் பரோல் கடந்த மாதம் 8 வது முறையாக நீட்டிக்கப்பட்டு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments