Wednesday, February 4, 2026
Homeசெய்திகள்நலம் காக்கும்ஸ்டாலின்

நலம் காக்கும்ஸ்டாலின்

ஆகஸ்ட் 2 சென்னையில் தொடங்கி வைக்கிறேன். அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் பிரதிநிதிகள் இந்த முகாம்களில் கலந்துகொள்ள வேண்டுகிறேன். தமிழ்நாடு முழுவதும் 1,256 முகாம்கள் அமைக்கப்படவுள்ளன…

வாரந்தோறும் சனிக்கிழமைகளில்! முகாம்களிலேயே பரிசோதனை முடிவுகள் SMS வாயிலாகப் பயனாளிகளுக்குத் தெரிவிக்கப்படும். Blood Test, ECG, X-Ray, USG, மார்பகப் புற்றுநோய் உள்ளிட்ட அனைத்துப் பரிசோதனை முடிவுகளை உள்ளடக்கிய மருத்துவக் கோப்புகளும் (Folders) வழங்கப்படும். உங்கள் குடும்பத்தின் நலன் அரசின் பொறுப்பு!

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments