Wednesday, March 4, 2026
HomeUncategorizedநம்ம நயன்தாராவுடன் ஜோடி சேரும் ஷாருக்கான் 

நம்ம நயன்தாராவுடன் ஜோடி சேரும் ஷாருக்கான் 

டைரக்டர் அட்லீ பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் மற்றொரு நடிகையாக சான்யா மல்ஹோத்ரா என்பவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

இவர் ஏற்கனவே அமீர்கான் நடித்த ’தங்கல்’ திரைப்படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments