Monday, March 23, 2026
HomeUncategorizedநபிகள் நாயகம் குறித்த கருத்துக்கு நுபுர் ஷர்மா ஒட்டுமொத்த நாட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் -...

நபிகள் நாயகம் குறித்த கருத்துக்கு நுபுர் ஷர்மா ஒட்டுமொத்த நாட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – உச்சநீதிமன்றம்

நபிகள் நாயகம் குறித்த கருத்துக்கு நுபுர் ஷர்மா ஒட்டுமொத்த நாட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – உச்சநீதிமன்றம் !

நுபுர் சர்மா நாட்டையே தீக்கிரையாக்கிவிட்டார் , உதய்பூரில் டெய்லர் கொல்லப்பட்டது நுபுர் சர்மாவின் பேச்சால்தான் – உச்ச நீதிமன்றம்

டிவியில் தோன்றி நாட்டு மக்களிடம் நுபுர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்

“நுபுர் சர்மாவுக்கு அச்சுறுத்தலா அல்லது அவரால் நாட்டுக்கு அச்சுறுத்தலா?” – உச்சநீதிமன்றம்.

ஒரு கட்சியின் செய்தித்தொடர்பாளர் என்றால், நீங்கள் இதுபோல் எது வேண்டுமானாலும் சொல்வதற்கு லைசன்ஸ் இல்லை , நாட்டில் தற்போது நடப்பதற்கு இந்த பெண்மணியே பொறுப்பு – நுபுர் சர்மா வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments