Tuesday, March 10, 2026
HomeUncategorizedநடிகை அமலா பால் புதிய வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருது

நடிகை அமலா பால் புதிய வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருது

அடிக்கடி தனது இன்ஸ்டாவில் புதிய புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர், தான் நடித்த படங்களின் காட்சிகளை வீடியோ தொகுப்பாக வெளியிட்டுள்ளார். 

“நான் நடித்த கேரக்டர்கள் இவை. அனைத்திற்கும் பெயரிட போதுமான நேரம் இல்லை. என்னுடைய எந்த கதாபாத்திரம் உங்களுக்கு பிடித்தது? கருத்துகளில் எனக்கு தெரியப்படுத்துங்கள்’ அப்படீன்னு கேட்டிருக்கார். 

இந்த வீடியோவில் அமலா பால் தான் நடித்த முதல் படம் முதல் தற்போது வரை நடித்த படங்களிள் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துருக்குது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments