Uncategorized நடிகை சிஐடி சகுந்தலா மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் .. September 18, 2024 FacebookTwitterPinterestWhatsApp நடிகை சிஐடி சகுந்தலா மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் .. பெங்களூரில் இன்று மாலை காலமானார். ஐட்டம் டான்சராக மட்டுமல்ல, கதாநாயகியாகவும், குணசித்திர நடிகையாகவும் திகழ்ந்தார்.