Home Uncategorized நடிகை சித்ரா மரண வழக்கில் கணவர் ஹேம்நாத் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய மறுப்பு

நடிகை சித்ரா மரண வழக்கில் கணவர் ஹேம்நாத் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய மறுப்பு

சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் கணவர் ஹேம்நாத் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு.

குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரிய ஹேம்நாத் மனு தள்ளுபடி

ஹேம்நாத் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் உள்ளதால் குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது. நீதிபதி சதீஷ்குமார்

விசாரணை நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொள்ளவும் உத்தரவு.

ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்ய ஆட்சேபம் தெரிவித்து சித்ரா தந்தை தரப்பில் வாதம்.

Exit mobile version