நடிகை கயாடு லோஹர் தனது செலிபிரிட்டி க்ரஷ் “விஜய்”தான் என்று கூறியுள்ளார். தனியார் கல்லூரி ஆண்டு விழாவில் பேசிய அவர், விஜயின் ‘தெறி’ திரைப்படம் மிகவும் பிடித்த படம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், பெண்களுக்கு “நல்ல எண்ணத்தோடு முன்னேறுங்கள், அது உங்களை உயர்ந்த இடத்திற்குக் கொண்டு செல்லும்” என்ற அறிவுரையும் வழங்கியுள்ளார்.
நடிகை கயாடு லோஹர் தனது செலிபிரிட்டி க்ரஷ் “விஜய்”தான்
RELATED ARTICLES

