Home Uncategorized நடிகை ரம்யா கிருஷ்ணனின் வளைகாப்பு – வைரலாகும் புகைப்படம்

நடிகை ரம்யா கிருஷ்ணனின் வளைகாப்பு – வைரலாகும் புகைப்படம்

பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணனின் வளைகாப்பு புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலம் ஆனாவர்.

தற்போது ரம்யா கிருஷ்ணன் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார். இந்நிலையில் ரம்யா கிருஷ்ணனின் வளைகாப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், ரம்யா கிருஷ்ணனை வியந்து பாராட்டி வருகிறார்கள்.

Exit mobile version