பரதநாட்டிய கலைஞரும் நடிகையுமான ஷோபனா சந்திரகுமாருக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு பத்ம பூஷன் விருதை வழங்கினார்!
நடிகையும் பரதநாட்டியக் கலைஞருமான ஷோபனாவுக்கு, 2025ம் ஆண்டுக்கான பத்ம பூஷன் விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார்.
RELATED ARTICLES

