Wednesday, February 4, 2026
HomeUncategorizedநடிகர் அஜித்துக்கு இன்று மிக முக்கியமான நாள்

நடிகர் அஜித்துக்கு இன்று மிக முக்கியமான நாள்

நடிகர் அஜித் 1993 வெளியான ‘அமராவதி’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகம் தந்தார். 

பல வெற்றி தோல்விகளைக் கடந்த ஒரு ரசிகர் பட்டாளத்தையே தன் வசம் வைத்திருக்கிறார் நடிகர் அஜித். ‘தல’ என்று அழைக்கப்பட்ட அஜித், இப்போது அந்தப் பட்டத்தையே துறந்துள்ளார். 

இந்நிலையில், இன்றுடன் (3ம் தேதி) அஜித் திரைத்துறைக்கு வந்து 30 ஆண்டுகள் நிறைவடைகிறது. 

இதை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments