கொரோனா காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில் நடிகர் சூர்யா முதன்முதலாக OTT முறையை முன்னெடுத்தார். அந்த காலகட்டத்தில் அது சரியானதுதான்.
அதை தொடர்ந்து பல படங்கள் வெளிவந்தன. தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில் திரையரங்குகளில் வெளியிடுவது பற்றி சூர்யா யோசனை செய்ய வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். மேலும் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் உடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது.
நடிகர் சூர்யாவுக்கு, தயாரிப்பாளர் ராஜன் கோரிக்கை
RELATED ARTICLES

