ஜில்லா, மங்காத்தா படங்களில் நடித்த மஹத், தற்போது கதாநாயகனாக ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி கலைஞர்கள் நடிக்கின்றனர். ரொமான்ஸ் காமெடி வகையில் உருவாகும் இத்திரைப்படத்தில் அறிமுக நடிகர் ஆதவ் எதிர்மறை நாயகனாக நடிக்கிறார்.
நடிகர் மஹத் நடிக்கும் புதிய படம்
RELATED ARTICLES

