இயக்குநர் இமயம் பாரதிராஜா வின் அன்பு மகன் இயக்குநர் நடிகர் மனோஜ் அவர்களின் மறைவு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.. அவரது திடீர் மறைவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள பாரதிராஜா அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் .
ஆர்.வி. உதயகுமார்
பேர்ரசு
சரண் மற்றும் நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள்.
நடிகர் மனோஜ் அவர்களின் மறைவு – இயக்குநர் சங்கம் இரங்கல்
RELATED ARTICLES

