Home Uncategorized நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து 45 நிமிடம் உரையாடியுள்ளார் இயக்குநர் ஷங்கர்….

நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து 45 நிமிடம் உரையாடியுள்ளார் இயக்குநர் ஷங்கர்….

பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், ஸ்ரேயா சரண், விவேக் உள்ளிட்ட பலர் நடித்து கடந்த 2007-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ‘சிவாஜி’. 

இந்த படம் அந்த ஆண்டின் பிளாக் பஸ்டர் திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது. ஏ.வி.எம் புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரித்த ‘சிவாஜி’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 

இதை கொண்டாடும் விதமாக ஏ.வி.எம். புரொடக்‌ஷன் கடந்த 13-ஆம் தேதி முதல் சமூக வலைதளப்பக்கத்தில் ‘சிவாஜி’ திரைப்படத்தின் சுவாரஸ்யமான பல புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறது.

https://www.maalaimalar.com/cinema/cinemanews/tamil-cinema-director-sankar-met-rajinikanth-473012

Exit mobile version