Saturday, March 7, 2026
HomeUncategorizedநடிகர் ரஜினிகாந்துடன் சசிகலா சந்திப்பு!

நடிகர் ரஜினிகாந்துடன் சசிகலா சந்திப்பு!

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் சசிகலா சந்திப்பு!

நடிகர் ரஜினிகாந்தை போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசினார் சசிகலா. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்த சசிகலா, தாதாசாகேப் பால்கே விருது பெற்றதற்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments