Wednesday, March 4, 2026
HomeUncategorizedநடிகர் ரவிக்குமார் காலமானார்.

நடிகர் ரவிக்குமார் காலமானார்.

கே பாலசந்தர் இயக்கிய ” அவர்கள் ” படத்தில் மூன்று கதாநாயகர்களில் ஒருவர் ரவிக்குமார். 

கமல் ஹாசன் ரஜினிகாந்த் ரவிக்குமார் சுஜாதா இணைந்து நடித்துள்ளார். 

பிற்காலத்தில் பாலசந்தர் இயக்கிய மரபுக்கவிதைகள் தொலைக்காட்சி தொடரில் நடித்து பெரும் புகழ்பெற்றவர். 

நிறைய தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். 

தற்போது வேளச்சேரியில் உள்ள பிரசாந்த் மருத்துவமனையில் காலமானார் என்று
மகன் தகவல் தந்து உள்ளார். 

மேலும் விபரங்களுக்கு
தொடர்பு கொள்ள
+91 98400 56116.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments