Wednesday, March 4, 2026
HomeUncategorizedநடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா விவகாரம் குடும்ப பிரச்னை - கஸ்தூரி ராஜா பேட்டி

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா விவகாரம் குடும்ப பிரச்னை – கஸ்தூரி ராஜா பேட்டி

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா விவகாரத்துக்கான காரணங்கள் குறித்து பல்வேறு வதந்திகள் உலா வந்து கொண்டிருக்கையில், தனுஷின் அப்பா  கஸ்தூரி ராஜா அளித்துள்ள பேட்டியில், “கருத்து வேறுபாடு காரணமாக மட்டுமே தனுஷும் ஐஸ்வர்யாவும் சண்டை போட்டுக் கொண்டுள்ளனர். இது கணவன் மனைவியிடையே வழக்கமாக நடைபெறும் குடும்ப சண்டை தான். 

இது விவாகரத்து அல்ல. தனுஷும் ஐஸ்வர்யாவும் தற்போது சென்னையில் இல்லை. இருவரும் ஐதராபாத்தில் இருக்கிறார்கள். 

ரெண்டு பேரையும் போனில் தொடர்பு கொண்டு பேசி சில அறிவுரைகளை வழங்கி உள்ளேன்” அப்ப்டீன்னு தெரிவிச்சிருக்கறதா சொல்லி இருக்கார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments