Home Uncategorized நடிகர் விஜய் வெளிநாட்டு கார் இறக்குமதி பிரச்னை

நடிகர் விஜய் வெளிநாட்டு கார் இறக்குமதி பிரச்னை

அமெரிக்கவிலிருந்து இறக்குமதி செய்த பி.எம்.டபிள்யூ. எக்ஸ்5 காருக்கு நுழைவு வரி செலுத்த தாமதித்ததால் அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் விஜய் வழக்கு

63 லட்சம் மதிப்புள்ள காருக்கு நுழைவுவரி ரூ. 7,98,075 செலுத்த முதலில் மறுத்துவிட்டு, பின்னர் அந்த தொகையை விஜய் செலுத்தியுள்ளார்

தாமதித்த காலத்திற்கான அபராதமாக 400% விதித்து ரூ. 30,23,609 செலுத்த வேண்டுமென்ற வணிகவரித்துறை உத்தரவை எதிர்த்து வழக்கு

எந்த அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டது என ஆவணங்களை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு

வழக்கு பிப்ரவரி 1 தள்ளிவைப்பு. அதுவரை அபராத தொகையை செலுத்த எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாமென நீதிபதி அறிவுறுத்தல்

Exit mobile version