நடிகரும், கராத்தே பயிற்சியாளருமான ஷிஹான் ஹுஸைனி காலமானார்
ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் பிரிந்தது
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அதிகாலை 1.45 மணிக்கு உயிர் பிரிந்தது
அஞ்சலிக்கு பிறகு ஷிஹான் ஹுஸைனியின் உடல் சொந்த ஊரான மதுரைக்கு கொண்டு செல்லப்படும் என அறிவிப்பு
