Uncategorized நடராஜருக்கு புரட்டாசி மாதம் வளா்பிறை சதுர்த்தசி திதியில் அபிசேகம் தீபாராதணை October 16, 2024 FacebookXPinterestWhatsApp திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையாா் கோயில் இன்று காலை நடராஜருக்கு புரட்டாசி மாதம் வளா்பிறை சதுர்த்தசி திதியில் அபிசேகம் தீபாராதணை கருணையுடன் காட்சி. பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நடராஜரை தரிசித்தனர்.