Sunday, March 22, 2026
HomeUncategorizedனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் நவ.27-ல் தீர்ப்பு வழங்குகிறது சென்னை குடும்ப நல நீதிமன்றம்!!

னுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் நவ.27-ல் தீர்ப்பு வழங்குகிறது சென்னை குடும்ப நல நீதிமன்றம்!!

விவாகரத்து வழக்கில் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆஜர். விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருப்பதாக தனுஷ் ஐஸ்வர்யா வாக்குமூலம் விவாகரத்து வழக்கில் வரும் 27ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் – நீதிமன்றம்

விவாகரத்து வழக்கில் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் ஆஜராகினர். கடந்த 3 முறை விசாரணைக்கு அழைத்தும் தனுஷ் – ஐஸ்வர்யா ஆஜராகாத நிலையில், இன்று இருவரும் நேரில் ஆஜராகி உள்ளனர். இதையடுத்து, தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் நவ.27-ல் தீர்ப்பு வழங்குகிறது சென்னை குடும்ப நல நீதிமன்றம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments