பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் ஆகியோர் பங்கேற்கின்றனர்
வகுப்பறைகள், இருக்கைகள் விவரங்களை ஆலோசனையின் போது ஒப்படைக்க கோரியது கல்வித்துறை
முன்னேற்பாடுகள் தொடர்பாக வரும் 12-ம் தேதி பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், கல்வித்துறை இயக்குநர்களுடன் ஆலோசனை

