Thursday, March 12, 2026
HomeUncategorizedநயினார் நாகேந்திரன் உறவினர் வீட்டில் சோதனை

நயினார் நாகேந்திரன் உறவினர் வீட்டில் சோதனை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் வீட்டில் பறக்கும் படை சோதனை. உரிய ஆவணங்களின்றி நெல்லை விரைவு ரயிலில் கொண்டுவந்த ரூ.3.99 கோடி சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், முருகன் வீட்டில் சோதனை.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments