Home Uncategorized அய்யா வைகுண்டபதியில் ஆவணித்தேரோட்டம்

அய்யா வைகுண்டபதியில் ஆவணித்தேரோட்டம்

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கடந்த 18-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது.

விழாவின் 11-வது நாளான இன்று (28-ந்தேதி) பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. தேரோட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு நாளை அதிகாலை 4 மணிக்கு திரு நடைதிறத்தலும், தொடர்ந்து அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும் நடைபெறுகிறது.

Exit mobile version