Image
மணப்பெண் நமது பாரம்பரிய கலைகளான சுருள் வாள் வீச்சு மற்றும் சிலம்பம் ஆகியவற்றை விளையாடி அசத்தினார்
ஆழ்வார்திருநகரி அடுத்த தேமாங்குளத்தில் நேற்று ராஜ்குமார் -நிஷா தம்பதிகளுக்கு திருமணம் நடைபெற்றது திருமண ஊர்வலத்தில் மணப்பெண் நமது பாரம்பரிய கலைகளான சுருள் வாள் வீச்சு மற்றும் சிலம்பம் ஆகியவற்றை விளையாடி அசத்தினார் திருமணத்திற்கு வந்தவர்கள் கைதட்டி ஆர்ப்பரித்து அவருக்கு உற்சாகம் எழுப்பினர். மணமகன் ராஜ்குமாரும் தன் மனைவிக்கு பாராட்டு தெரிவித்தார் நம் பாரம்பரிய கலைகளான சுருள் வாள் வீச்சு சிலம்பம் ஆகியவை நம் வீர பெண்களால் காப்பாற்ற படுவதை நினைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது