Sunday, March 22, 2026
HomeUncategorizedஒரே ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கப்படவில்லை- அன்புமணி!

ஒரே ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கப்படவில்லை- அன்புமணி!

தமிழ்நாட்டில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை திறந்து வைத்திருக்கும் முதலமைச்சர்   மு.க.ஸ்டாலின் அவர்கள், மேலும் 4 இடங்களில் புதிய கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மொத்தம் 35 புதிய கல்லூரிகளைத் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், அவற்றுக்கு ஒரே ஒரு புதிய பேராசிரியரைக் கூட திமுக அரசு தேர்ந்தெடுத்து நியமிக்காதது கண்டிக்கத்தக்கதாகும் என்று அன்புமணி என்று அன்புமணி திமுக அரசை சாடியுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments