Home சினிமா நவம்பர் மாதம் ரிலீஸ் ஆகப்போகும் திரைப்படங்கள் முழு விவரம்!

நவம்பர் மாதம் ரிலீஸ் ஆகப்போகும் திரைப்படங்கள் முழு விவரம்!

?️நவம்பர் 6 (புதன்கிழமை):

நாயகன் (தமிழ் – மறு வெளியீடு)

?️நவம்பர் 7 (வியாழக்கிழமை):

ஆரோமலே (தமிழ்)

அதர்ஸ் (Others) (தமிழ்)

பிரிடேட்டர் பேட்லண்ட்ஸ் (Predator Badlands) (தமிழ் டப்பிங்)

வேட்டையாடு விளையாடு (தமிழ் – மறு வெளியீடு)

ஹக் (Haq) (ஹிந்தி)

தி கேர்ள்ஃபிரண்ட் (The Girlfriend) (தெலுங்கு)

பிரேமிஸ்துன்னா (Premistunnaa) (தெலுங்கு)

இத்திரி நேரம் (Ithiri Neram) (மலையாளம்)

ஜாதாதரா (Jatadhara) (தெலுங்கு)

?️நவம்பர் 14 (வியாழக்கிழமை):

காந்தா (Kaantha) (பன்மொழி)

மெட்ராஸ் மாஃபியா கம்பெனி (தமிழ்)

ஆட்டோகிராப் (தமிழ் – மறு வெளியீடு)

சந்தான பிராப்திரஸ்து (Santhana Praptirasthu) (தெலுங்கு)

தி ரன்னிங் மேன் (The Running Man)

நௌ யூ சீ மீ (Now You See Me)

ஸ்பைடர் மேன் (Spider-Man) (ஆங்கிலம் – மறு வெளியீடு)

?️நவம்பர் 21 (வியாழக்கிழமை):

சிசு: ரோடு டு ரிவெஞ்ச் (Sisu: Road To Revenge) (டப்பிங்)

மாஸ்க் (MASK) (தமிழ்)

மிடில் கிளாஸ் (Middle Class) (தமிழ்)

கும்ம்கி 2 (Kumki 2) (தமிழ்)

ஃப்ரெண்ட்ஸ் (Friends) (தமிழ் – மறு வெளியீடு)

விலாயத் புத்தா (Vilaayath Buddha) (மலையாளம்)

ஈகோ (EKO) (மலையாளம்)

12A ரயில்வே காலனி (தெலுங்கு)

ராஜு வெட்ஸ் ரம்பை (Raju Weds Rambai) (தெலுங்கு)

குஸ்தாக் இஷ்க் (Gustaakh Ishq) (ஹிந்தி)

மஸ்தி (Mastiii) (ஹிந்தி)

தீரன் (Dheeram) (மலையாளம்)

விக்கெட்பார் குட் (WickedforGood)

?️நவம்பர் 28 & 29:

நவம்பர் 28: தேரே இஷ்க் மே (Tere Ishk Mein) (பன்மொழி)

நவம்பர் 28: கலம் காவல் (Kalam Kaval) (மலையாளம்)

நவம்பர் 28: ஜூடோபியா 2 (Zootopia 2)

நவம்பர் 28: ஆந்திரா கிங் தாலுகா (Andhra King Taluka) (தெலுங்கு)

நவம்பர் 28: அஞ்சான் (Anjan) – சூர்யா (தமிழ் – மறு வெளியீடு)

நவம்பர் 29: பிசினஸ்மேன் (Business Man) (தெலுங்கு – மறு வெளியீடு)

Exit mobile version