Skip to main content

ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம்

ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தை நேரில் சந்தித்தார் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி டி உஷா