Monday, March 16, 2026
HomeUncategorizedவித்தியாசமான முறையில் இரு சக்கர வாகனங்களை வாங்கி விற்கும் இளைஞர்

வித்தியாசமான முறையில் இரு சக்கர வாகனங்களை வாங்கி விற்கும் இளைஞர்

சமூக ஊடகங்களின் வழியே பலரும் வணிகம் மேற்கொள்கின்றனர். பல பன்னாட்டு நிறுவனங்கள் சமூக ஊடக வழி வணிகத்தில் சிறப்பு கவனம் செலுத்துகின்றன. இணைய வழி வணிகம் குறித்து பல்வேறு தளங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. 

சென்னையைச் சேர்ந்த ஒரு இளைஞர் பழைய இரு சக்கர வாகனங்களை (பெரும்பாலும் புல்லட்) வாங்கி விற்கிறார். இவரது யூடியூப் சானலும், இன்ஸ்டா பக்கமும் இவரது மார்க்கெட்டிங்கை செய்து விடுகிறது. 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments