Thursday, March 19, 2026
HomeUncategorizedஓணம் பண்டிகை - ஒரு சிறப்பு தொகுப்பு

ஓணம் பண்டிகை – ஒரு சிறப்பு தொகுப்பு

ஓணம் திருவிழா மலையாள மொழி பேசும் மக்களால் உற்சாகமாகக் கொண்டாடப்படும் திருவிழா.

கொரோனா தொற்றுக் காரணமாக கேரளாவில் வழக்கமான உற்சாகம் காணப்படவில்லை. இருப்பினும், மக்களால் வீடுகளுக்குள்ளேயே கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. 

கேரளா மகாபலி சக்கரவர்த்தியின் ஆளுமைக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. முப்பத்து முக்கோடி தேவர்களும் அதிசயப்படும்படியும், பொறாமை கொள்ளும் வகையிலும் நல்லாட்சி செய்தார் மகாபலி. மகாபலியின் புகழ் பலதிசை எங்கும் பரவியது. தன்னை நாடி வந்தவர்களுக்கு எல்லாம் கேட்டதை வாரி வாரி வழங்கியும் பொற்கால ஆட்சி நடத்தி வந்தார். 

அவரை அசுர குரு சுக்கிராச்சாரியார் வழிநடத்தி வந்தார். தேவர்கள் பொறாமைப்பட்டு தேவேந்திரனிடம் முறையிட்டனர். அவர் மகா விஷ்ணுவிடம் கூறினார். வாமன அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு மகாபலியின் புகழுடன் பல யுகங்களுக்கும் நிலைத்திருக்குமாறு செய்ய முடிவு செய்தார். 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments