Uncategorized ஒன்றிய அரசு என சொல்வதற்கு தடையில்லை July 1, 2021 FacebookTwitterPinterestWhatsApp ஒன்றிய அரசு என சொல்வதற்கு தடையில்லை முதலமைச்சரும், அமைச்சர்களும் மற்றவர்களும் ஒன்றிய அரசு என சொல்லாமல் இப்படிதான் பேசவேண்டும் என்றெல்லாம் உத்தரவிடமுடியாது – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி