அதிமுக – அமமுகவினரிடைையே தள்ளுமுள்ளு
ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பியபோது
அங்கு குழுமியிருந்த அமமுகவினர்
சின்னம்மா வாழ்க டிடிவி தினகரன் வாழ்க என கோஷமிட்டபடி
ஓபிஎஸ் _ இபிஎஸ் வாகனத்தை முற்றுகையிடுவது போல் திரண்டதால் பரபரப்பு
அதிமுகவினர் ஓபிஎஸ் & இபிஎஸை பத்திரமாக அழைத்து சென்றனர்.
ஒரே நேரத்தில் அஇஅதிமுக மற்றும் அமமுகவினர் அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கப்பட்டதே இந்த சலசலப்பு க்கு காரணம்.என கூறப்படுகிறது

