Home Uncategorized ஒரே நாடு – ஒரே நுழைவுத் தேர்வு திட்டம் ஏதுமில்லை – அமைச்சர் தர்மேந்திர பிரதான்

ஒரே நாடு – ஒரே நுழைவுத் தேர்வு திட்டம் ஏதுமில்லை – அமைச்சர் தர்மேந்திர பிரதான்

CUET தேர்வுடன் NEET, JEE தேர்வுகளை இணைத்து ஒரே நாடு, ஒரே நுழைவுத்தேர்வு என்று அறிமுகப்படுத்தும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை;

நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் மன அழுத்தமின்றி தயாராக வேண்டும்”

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்

Exit mobile version