Sunday, March 15, 2026
HomeUncategorizedஒரு மாதத்திற்கு பிறகு திருச்செந்தூர் யானை நடைபயிற்ச்சி

ஒரு மாதத்திற்கு பிறகு திருச்செந்தூர் யானை நடைபயிற்ச்சி

பாகன் உட்பட 2 பேரை தாக்கி கொன்றதால் பூட்டியே வைக்கப்பட்டிருந்த தெய்வானை யானை ஒரு மாதத்திற்கு பிறகு திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் மருத்துவர்கள் அறிவுறுத்தலின் படி நடைபயிற்சியாக சுற்றி வந்தது

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments