ஒருபாலீர்ப்பு பெண் இணையர்கள் ஒன்றாக வாழ முழு உரிமை உள்ளதாக தீர்ப்பு
ஒருபாலீர்ப்பு பெண்ணை அவரது தந்தை சட்டவிரோதமாக வீட்டில் அடைத்து வைத்திருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் ஆந்திரப் பிரதேச ஐகோர்ட் தீர்ப்பு
பெண் இணையர்களின் உரிமையில் பெற்றோர்கள் தலையிடக் கூடாது; சுதந்திரமான முடிவுகளை எடுப்பதற்கு அவர்களுக்கு முழு உரிமை உள்ளது
– ஆந்திரப் பிரதேச ஐகோர்ட்

