Home Uncategorized ஆஸ்கர் விருதுகளை வாரி குவித்த Everything Everywhere All At Once.

ஆஸ்கர் விருதுகளை வாரி குவித்த Everything Everywhere All At Once.

7ஆஸ்கர் விருதுகளை வென்றது Everything Everywhere All at Once.

சிறந்த திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது ‘Everything Everywhere All at Once’ படத்திற்கு வழங்கப்பட்டது.

சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை ‘Everything Every where All At Once திரைப்படத்திற்காக மிஷ்ஷெல் யோ வென்றார்.

சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருதை வென்றது Everything Everywhere All at Once.

சிறந்த படத்தொகுப்புக்கான ஆஸ்கார் விருதை வென்றது ‘Everything Everywhere All At Once’

சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை வென்றது Everything Everywhere All at Once.

சிறந்த துணை நடிகைக்கான  விருது Everything Everywhere All At Once படத்தின் ஜேமி லீ கர்டிஸூக்கு அறிவிப்பு

சிறந்த துணை நடிகருக்கான விருது Everything Everywhere All At Once படத்தின் கீ ஹ்யூ குவானுக்கு அறிவிப்பு

Exit mobile version