Wednesday, March 4, 2026
HomeUncategorizedஓட்டுனர் உரிமம் இல்லாமல் குப்பை வாகனம் இயக்க கூடாது

ஓட்டுனர் உரிமம் இல்லாமல் குப்பை வாகனம் இயக்க கூடாது

ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்கள் 3 சக்கர பேட்டரி குப்பை வாகனத்தை இயக்குவது சட்டவிரோதம்”

சென்னை மாநகராட்சிக்கு, மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம் கண்டிப்பு

குப்பை வாகனம் மோதி காயமடைந்த சிறுமிக்கு  ரூ.1.78 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவு

சிறுமியின் தந்தை தொடர்ந்த வழக்கில் மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம் உத்தரவு 

மாநகராட்சி நிர்வாகமே இந்த விபத்துக்கு பொறுப்பேற்க வேண்டும் – தீர்ப்பாயம்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments