பா.ஜ., ஆளும் மாநில எண்ணிக்கை 12 ஆக உயர்வு! காங்., எண்ணிக்கை 3 ஆக சரிவு!
இந்தியாவில் பாஜக முதல்வர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களின் எண்ணிக்கை 9ல் இருந்து 12 ஆக உயர்ந்தது.
காங்கிரஸ் முதல்வர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களின் எண்ணிக்கை 4லிருந்து 3ஆக குறைந்தது.
மகாராஷ்டிரா, மேகாலயா, நாகாலாந்து, சிக்கிம், புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் ஆட்சியில் பங்கெடுத்துள்ளது பாஜக.
பீகார், தமிழ்நாடு, ஜார்க்கண்ட் ,ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆளும் கட்சியுடன் கூட்டணியில் உள்ளது ஆனால் ஆட்சியில் பங்கெடுக்கவில்லை.
