Uncategorized பாஜக தேர்தல் களத்தில் நடிகர் செந்தில் April 11, 2024 FacebookTwitterPinterestWhatsApp தென்சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் திரைப்பட நடிகர் செந்தில் பாஜகவிற்கு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.