Thursday, March 12, 2026
HomeUncategorizedபாஜகவால் என்னுடைய குரலை ஒடுக்க முடியாது - ராகுல்காந்தி

பாஜகவால் என்னுடைய குரலை ஒடுக்க முடியாது – ராகுல்காந்தி

பாஜகவால் என்னுடைய குரலை ஒடுக்க முடியாது – ராகுல்காந்தி

 காங்கிரசின் அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன

எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள்

சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறையை வைத்து நாட்டை நடத்த முயற்சிக்கிறார்கள்

ஈவிஎம் இல்லாமல் பாஜகவால் 180 இடங்களை கூட வெல்ல முடியாது – டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் ராகுல்காந்தி பேச்சு

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments