Thursday, March 19, 2026
HomeUncategorizedபாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு - ஏ.சி.சண்முகம்

பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு – ஏ.சி.சண்முகம்

2014 முதல் பாஜக கூட்டணியில் இருக்கிறேன். இந்த தேர்தலில் வேலூர் தொகுதியை ஒதுக்கக் கேட்டுள்ளோம்.

மேலும் ஒரு தொகுதி கேட்டுள்ளோம். கொடுத்தாலும், இல்லையென்றாலும் பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு இருக்கும் – புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் பேட்டி –

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments