Uncategorized பாஜகவுடன் கூட்டணி இல்லை! September 25, 2023 FacebookTwitterPinterestWhatsApp பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டதில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இந்த முடிவை, தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்!