பாகிஸ்தானில் பணவீக்கம் கடந்த மாதம், கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 27.3% ஆக உயர்ந்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது.
இது உணவு விலையேற்றத்துக்கு காரணமாகும் என்பதால், விரைவில் மக்கள் போராட்டம் வெடிக்கும் என ஐஎம்எஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.
பணவீக்கத்தை கட்டுப்படுத்த ஐஎம்எஃப் வரையறைக்கு மேல் வரியை உயர்த்தியுள்ளது.

