Friday, April 3, 2026
HomeUncategorizedபாலத்தில் சிக்கிக்கொண்ட விமானம்

பாலத்தில் சிக்கிக்கொண்ட விமானம்

பீகார்: பழைய ஏர் இந்தியா விமானத்தை லாரியில் எடுத்துச் சென்றபோது, பாலத்திற்கு அடியில் சிக்கிக் கொண்டதால் போக்குவரத்து பாதிப்பு.

விமானத்தை மும்பையில் இருந்து அசாமிற்கு கொண்டுசென்றபோது இச்சம்பவம் நிகழ்ந்தது; ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் லாரி மீட்பு.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments