Uncategorized பாமக மாவட்ட பொதுக்குழு – அன்புமணி அறிவிப்பு June 10, 2025 FacebookTwitterPinterestWhatsApp “முதற்கட்டமாக வரும் 15 முதல் 19ம் தேதி வரை 10 மாவட்டங்களில் ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் பாமக உறுப்பினர் சேர்க்கை, வாக்குச்சாவடி குழுக்கள் அமைப்பு, கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்படும்” – அன்புமணி