Uncategorized பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா January 5, 2025 FacebookTwitterPinterestWhatsApp 10 ஆண்டுகளாக தக்கவைத்த பார்டர் கவாஸ்கர் கோப்பையை ஆஸ்திரேலியாவிடம் இழந்தது இந்தியா. சிட்னி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலமாக 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது ஆஸி.