(15.11.2024)வெள்ளிக்கிழமை கிரிவலம் தொடங்கும் நேரம் மாலை : 4:00 மணிக்கு. கங்கை கொண்ட சோழபுரம் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஶ்ரீ பெருவுடையார் ஆலய மகா அன்னாபிஷேகம் மற்றும் பௌர்ணமி கிரிவல பெருவிழா.
நிகழும் ஶ்ரீ குரோதி வருடம் ஐப்பசி மாதம் 29 – ந் தேதி (15-11-2024) வெள்ளிக்கிழமை மாலை 4:00 மணிக்கு மேல் பெளர்ணமி கிரிவலம்
அதனை தொடர்ந்து 5:00 மணிக்கு அன்னதானம் வழங்குதல் மற்றும் மாலை 6:00 மணிக்கு மேல் அருள்மிகு பெரியநாயகி உடனுறை ஶ்ரீ பெருவுடையார் அன்னாபிஷேக மகா திபாராதனை நடைபெறும்.

